Wednesday, June 5, 2013

பெண்கள் என்றால் நம்மிடம் இருப்பதை அடக்கமாக வைத்திருப்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள கூடாது என்ற பாலிசி இல் வாழ்பவர்கள் தமிழ் பெண்கள் ஆனால் இப்போ அப்படி இல்லை.இன்னும் போக போக என்னதெல்லாம் நடக்க போகுதோ.